India beat west indies| இந்தியா அபார வெற்றி... தொடரையும் கைப்பற்றியது !

2019-12-11 1,501

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையே ஆன மூன்றாவது டி20 போட்டியில் இந்தியா 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

IND vs WI : India vs West Indies 3rd T20 result and highlights. India won by 67 runs.